Sunday 8 February 2015

ஆண் மகன் முதுகெலும்பு

உழைப்பாய்
உடல் வளையாத

சொகுசு சோம்பேறி
ஊணப் பெண்மைக்கே தேவை

இருக்கும்வரை....
நிமிர்ந்தமர்ந்து
உதவிட

ஓர்
ஆண் மகன் முதுகெலும்பு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..