Sunday 8 February 2015

அறிவியல் எமன்



வியர்வை சிந்தி
தன்னை
உருவாக்குவர்களையும்

உள்புகுந்து உருக்கி
புற்றுவளர்த்து
ஆவி குடிக்கும்

அறிவியல் எமன்
அணு உலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..