Sunday 8 February 2015

வசந்த முதுமை

கனிந்த
குழைவுமுத்தங்கள்
ஏராள தாரளமாய்

கொட்டிக்கிடக்கிறது

வயது கூடிய
வசந்த முதுமையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..