Sunday 1 February 2015

மடவாத்து நினைவுகள்

ஒன்று வர
ஒன்றன் பின் ஒன்றாக
அணிவகுத்து கடக்கிறதடி

மறந்த உன்னை
மறக்காத
மடவாத்து நினைவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..