Sunday 1 February 2015

கள்ளிக்காட்டு கருவாச்சி

பெயர் தெரியாத
பூ போல
பெருங்கூட்டு பேரழகியாக
இருக்கிறாள்

அவசர பயணத்தில்
அரைநொடியில்
கடக்கும்..

கள்ளிக்காட்டு கருவாச்சி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..