Sunday 1 February 2015

ஈரப்பிரிய பேரின்பம்

அக்கா மாமி
அப்பச்சி பாட்டி
சித்தப்பு சின்னாயா

கூடித் தழுவும்
கூட்டுக் குடும்ப
உதிரங்களை....

வரைகலைகளில்
பார்க்கையில் தான்

எத்தனை.....

ஈரப்பிரிய பேரின்பம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..