Sunday 15 March 2015

பிள்ளை மழை

உள் புதைந்த
சந்தோஷங்களை

வெளி இழுத்து
ஆட ஜதி சொல்கிறது

வெயில் கால
பிள்ளை மழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..