Monday 23 March 2015

உயிர்ப்பு நேசம்

வெட்ட வெட்ட
வேகமாய்
துளிர்க்கிறதடா

ஆணிவேர் பாய்ந்த
உன்

உயிர்ப்பு நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..