Tuesday 17 March 2015

மயக்கதேசம்

சந்திர பிரபையோடு
சுட்டி சூடி
குஞ்சலமாடும்
பின்னழகு சொல்கிறதடி

பார்த்து விடாதே
பாவையவள்
முன்னழகு....

மீளா மயக்கதேசம்
போவாய் நீயென்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..