Tuesday 17 March 2015

இறைத் தோழமைகள்


தினம் வரும் மைனாவும்
திவ்வுக் குட்டியும்

நிறம் உரு
அழகு ..மொழிகளை

அலட்சியமாய்
ஒதுக்கி கடந்த

தன்னலமென்பது தெரியாத

நேச பகிர்வு
இறைத் தோழமைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..