Thursday 26 March 2015

அலையாடும் படகாகிறேன்


எது நானென்று
தெரியாமலே

அலையாடும்
படகாகிறேன்

ஆர்ப்பரித்து
அணைக்கும்

உன்
நேசக் கடலில்...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..