Sunday 15 March 2015

இதழ் குழந்தை

இறக்கிவிட்டாலே

அடம் பிடித்து
அணைத்துக் கொல்

என்றே
சிணுங்குகிறதடி

விழிஏங்கும்
உன்
இதழ் குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..