Sunday 15 March 2015

சந்தோஷ தோட்டம்

செல்ல மகள்
சிணுங்குகிறாள்

உதிர் சருகு உரமாக
சட்டென பூக்கிறது

சந்தோஷ தோட்டம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..