Sunday 15 March 2015

உற்சவ சிலைஅழகுகள்

தொட்டுப் பறிக்கும்
வசதியில்
தாகம் தீர்க்க
தரை பரவியுள்ளதடி

உறவுக் குலையாடும்
உன்
உயர் தென்னை
உற்சவ சிலைஅழகுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..