Sunday 15 March 2015

பஞ்சப் பசித் தீ

வம்சத்தொடர்பாய்
நீளும்
வான் பூமி சொந்தத்தில்

குறுக்கு ஒடிய
நாத்து பிரித்தும் நடும்

நிலக்கிழத்தியால்
கங்கு அடங்குகிறது

மண்ணுயிர் எரிக்கும்
பஞ்சப் பசித் தீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..