Saturday 13 June 2015

நஞ்சுக் கொள்முதல் விழிகள்

கொள் வேண்டாம்
கொல்

மதி வேண்டாம்
மயங்கு

வேக வேட்கை தந்தே

என் களப் பரிகளை
களப் பலியிடுகிறதடி

உன்
நஞ்சுக் கொள்முதல் விழிகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..