Tuesday 16 June 2015

அடையாள ஆதாரங்கள்

அம்மியிலும் உலக்கையிலும்
அரைத்து இடித்து வைக்கும்
உரைப்பு குழம்பு ருசியும்

கருக்கல் விடியலும்
அன்புகசியும்
மனித சொந்தமாடலும்
வேஷமில்லா
வெள்ளந்தி சிரிப்புகளும்

நாகரீக ஊசி பொத்தல் போடாத
கிராமங்களின்

மெருகேறிய மெத்தன திமிர்
அடையாள ஆதாரங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..