Tuesday 16 June 2015

புஷ்பாஞ்சலி

மனசஞ்சலங்கள் விலக்கும்
நன்மையின் தேவிக்கு கொத்து மலர்கள் சமர்ப்பணம்

உடல்நலம் காக்கும் உயர்வேள்விக்கு பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்

பணவளம் தந்து உடன்நிறையும் பவித்ரதேவிக்கு வில்வ இலைகள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..