Saturday 13 June 2015

புஷ்பாஞ்சலி

மலர்தலான மனம் தரும்
மகிழ்வு ப்ரியத்திற்கு மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

நிர்மல சந்தோசம் தரும்
நித்திய தேவிக்கு வெள்ளை மலர்கள் சமர்ப்பணம்

முக்தி முன்னேற்றமளிக்கும்
தேவ ஆளுமைக்கு சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே .... ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..