Sunday 15 March 2015

கருவறை நேசத்தில்

இடைவெளியில்லாமல்
இடித்துக்கொண்டிருக்கும்

இரட்டைக்குழந்தையாய்

தொப்புள்கொடி உறவாடும்
கருவறை நேசத்தில்

நீயும்..நானும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..