Friday, 2 January 2015

கலியுக பரிணாமம்

கொஞ்சம்
குண குள்ளநரி
புலம்பி
கரையும் காகம்

செதிலுறியும் மச்சம்

தன்னலத் திமிர்
ஓநாயெனும்

இருகால்
கூட்டணி விலங்கினத்தை
தான்...

மனிதனென்று
வரையறுக்கிறது

கலியுக பரிணாமம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..