Friday, 2 January 2015

கிளை அமர்ந்த பறவை

கிட்ட வந்து
கிளை அமர்ந்த பறவை

வான் தொட
சிறகடிக்கும்
வாழ்வியல்
இசை தூரமே

என்னவன்
முதலாய் தொட்டு
முத்தமிட்டு முகிழ்த்தி

மூச்சு வேர்க்க
பெண்மை பூக்கவைத்த

பேரின்ப பயணத்தொலைவு


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..