Thursday, 11 June 2015

புஷ்பாஞ்சலி

பக்திநிறை ஆனந்தமே உமக்கு பவித்ர துளசி சமர்ப்பணம்

மலர்ச்சி தரும் மகிழ்வே உமக்கு கனகாம்பரம் சமர்ப்பணம்

வலி நீக்கி உடல் நலம் காப்பவளே என் அன்னையே...உமக்கு

பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..