ஆனந்தசாகரமாய் வந்த அன்பெனும் பெரும்கடலுக்கு
தென்னங்குருத்து பூக்கள் சமர்ப்பணம்
வெற்றிஎனும் வேள்வி தரும் வேதஉறை பொருளுக்கு
மாம்பூக்கள் சமர்ப்பணம்
மட்டற்ற மகிழ்வு நிம்மதியாய் மனம் நிறையும்
மகத்துவ ஜோதிக்கு....மஞ்சனத்தி மலர்கள் சமர்ப்பணம்...
ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..