யார் கொளுத்தி போட்ட
தீயோ.......
சாம்பலாகி கிடக்கிறது
நம்
கொண்டாட்ட சாம்ராஜ்யம்
இமை மூடிய சொற்களில்
தன்முனைப்பு திமிராட
உயிர்தெழ சிறகில்லாமல்
மயானவெளித் தடம்
மெளனம்தத்தி நடக்கிறது
பாச பீனிங்க்ஸ்.......
தூரக் காலமே.....
விடையாகும்.....
சில
கையறுநிலை....
காத்திருப்புகளுக்கு......
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..