Saturday 29 August 2015

கட்டவிழ்த்த களப் பரி

இரு புருவ மத்தியில்
இதழிடுகிறாய்

இளமை
கனைப்பெடுத்து
கிளம்புகிறது

கட்டவிழ்த்த
களப் பரி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..