Saturday 29 August 2015

நேர்மை ராஜா

போராட்ட வாழ்வுகளத்தில்
நேர்மை ராஜாக்களை விட

தடுகினத்த சிப்பாய்களை
சமாளிக்கவே

பெரும் முயற்சி
செய்யவேண்டியுள்ளது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..