Saturday 29 August 2015

இனப்பெருக்க மழை

ஆறுகுளங்களை
நிரப்ப வந்து

தெருக்களில்
தளும்பி வழிந்தே

தன் இருப்பிடங்களை
தேடுகிறது

வல்லரசின்
வறுமை சிக்கும்

இனப்பெருக்க மழை


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..