Saturday, 29 August 2015

ஒத்த முத்த வார்த்தைக்கு

ஒரு வார்த்தையில்
சொல்லி விடுகிறாய்

ஒட்டு மொத்த பிரியங்களை

ஓராயிரம் எழுத்து
கொண்டு வந்து கோர்த்தாலும்

ஈடு இணையாக
மாட்டேங்குது

அந்த ஒத்த
முத்த வார்த்தைக்கு

1 comment:

  1. அருமை மிகவும் ரசித்தேன்
    கில்லர்ஜி

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..