Sunday 2 August 2015

மொட்டழகுகள்

நுனி கூர் தீட்டியே
இமை குத்துகிறதடி

விரியக் காத்திருக்கும்

உன்
விரியா
மொட்டழகுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..