Saturday 29 August 2015

அவனி ஆயுள்

இதழ் உமிழ் கொடு
மகளே

இன்பத்தேன்கூடு
கட்டி
அதிகரிக்கட்டும்

என்
அவனி ஆயுள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..