Friday 21 August 2015

நாகரீக குழந்தை

பட்டுக் குஞ்சலத்துடன்
பச்சை ரிப்பன் கட்டிய நீள் சடை
பாவாடை தாவணியில்
படிவாசல் அமர்ந்த

பழைய போட்டாவை
காட்டி

தான் என்கிறாள் ...தாய்

நம்ப மறுக்கிறது

நாகரீக
குழந்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..