Friday 21 August 2015

மகிழ் தவமே போற்றி

மழைப்பிரியமே போற்றி
மனதின்பமே போற்றி

மகிழ் தவமே போற்றி
மக மேன்மையே போற்றி

மலர் அவதாரமே போற்றி
மண்ணாளும் விண்புகழ் புண்ணியமே போற்றி ...போற்றி.!!!

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ .!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..