Sunday 23 August 2015

உரு மாறுதல்


உன் வருத்தங்களை
வலிக்கும் எனக்கு ..என

மறைத்துச் சிரிக்கிறாய்

இயல்பின்றி நீ
இப்படி......

உரு மாறுதல் தான்

உயிர் கொல்லும்
வலியெனக்கென நீயறிவாயா..??

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..