Sunday 2 August 2015

தேவதை குளத்தில்

தூறலாய்
வழிந்த மழை

துளித் துளியாய்
தேங்கிச் சிலிர்க்கிறதடி

உன்
தேக வளைவு
தேவதை குளத்தில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..