Sunday 23 August 2015

ஆரம்ப பள்ளி ஆசிரியர்

ஐந்தாறு பட்டங்கள்
அழகாய் பெயர் பின்
போட்டுக் கொண்டாலும்

என்றும் மறக்க முடியாதவர்

அறியாவயதில்
அகரம் கற்றுத் தந்த

ஆரம்ப பள்ளி ஆசிரியர்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..