Sunday 23 August 2015

கிளைஉதிர் பூ

கிளைஉதிர் பூ

இடமாறுதலின்
இயல்பெனினும்

வலியெனவே
விரவிக்கிடக்கும்

மர நட்புக் காம்பில்
கழல் வேதனை

1 comment:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..