Sunday 23 August 2015

வேலையில்லாத வெட்கப் பிரியம்.

உன்னை

சரியென்றும்

தவறென்றும்

இருவேறாய்...

எனக்குள்
என்னைப் பிரித்து

வாதிட்டு ..வாத சுகம்
காணும்...என்

வேலையில்லாத
வெட்கப் பிரியம்.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..