Sunday 2 August 2015

வேந்தனல் நேசத்தில்


தொட தொட
தொடாத இடம் தேடி

முன்னேறும் விரல்களை
முன்னின்று தடுக்கும்
விரல்கள்

இணைந்து கோர்த்து
இடித்து இளைப்பாறுகிறதடி

வெட்க கரையுடைக்கும் ..நம்
வேந்தனல் நேசத்தில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..