Saturday 22 August 2015

உன்னை...விலக்கி

என்னை மீறி
யோசிக்க முடிந்த

என்னால்

எப்போதும்
முடிவதில்லை

உன்னை...விலக்கி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..