Thursday 18 December 2014

தாய்மை சுமைதாங்கி


உழைப்பு சுழட்டி
பாரம் தாங்கிய
உடம்பு ......
கணு கணுவாய்
வலித்த போதும்

தாய்மை
சுமைதாங்கிகளுக்கு
ஆயுசுவரை
கனப்பதில்லை

கருப்பை இன்பச்சுமை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..