Friday 19 December 2014

அனல் முத்தம்

உச்சி முதல்
உள்ளங்கால் வரை

நரம்போடு நடுக்கம் தரும்
கூதல் பொழுதுகளில்

ஒரு வாய் இருவாய் என

அனல் முத்தம் கொஞ்சி
கெஞ்சுகிறது
:
:
:

ஆவியாடும்
ஆண்மைத் தேனீரிடம்

நாட்டியமாடும்
நாக்குப் பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..