தென்னம்பாளை பூக்கள் சமர்ப்பணம்
ஆன்ம வேள்விதரும் அன்னையெனும் வேதபிரியத்திற்கு
அடுக்குமல்லிப்பூக்கள் சமர்ப்பணம்
எது நின்றபோதும்..எது சென்ற போதும்....
உடன் நின்று தைரியமளிக்கும்....தவத்திருமேன்மைக்கு
எருக்கம் பூக்கள் சமர்ப்பணம்..
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!!!!!!!!!
 

 
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..