Sunday, 7 December 2014

உயிரின பாசம்


படையே நடுங்கும்
பாம்பென்றாலும்
பயமறியாது

உயிரின பாசம் நேசிக்கும்
பிள்ளை வயது...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..