Sunday, 7 December 2014

வம்ச நீராவி


திரள் திரளாய்
செல்லும்
கள்ளமில்லா மேகம்
கவர்ந்து செல்கிறது

ஓரு
வம்சம் தழைக்கும்
நீராவியை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..