Sunday, 7 December 2014

கண் தளும்பும் மழைச்சாரல்


காரணமில்லாமல்
கண் தளும்பும்

மழைச்சாரல்
மனதோடு சொல்கிறதடா

என் கவலையும்
சந்தோஷமும்
நீ என்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..