Sunday, 7 December 2014

தாலாட்டு ஏங்கும் மனசு


அவள்
பொட்டு..சேலை
என தேடி
இட்டுக் கட்டி
எனை நான்
நிரப்பிய போதும்

இடம் நிறையாமல்
தவிக்கிறது

தாலாட்டு ஏங்கும்
உறக்கமில்லா மனசு


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..