Sunday, 7 December 2014

கடித கண்மணி


காது கன்னம்
தோளென
குவிந்திருக்கும்
ஓர அழகு கரைகளில்

இதழ் ஒற்றி
உறை பிரிக்க
முகிழ்ந்து குழைகிறாள்

ஆயுள் தேன்மது சுமக்கும்
என் கடித கண்மணி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..