Sunday, 7 December 2014

கூந்தல் தோகை


விரல்நுழைந்து
வழிதேடி ..
வலிகுறைத்து
சுகம்தர

பாதைவிட்டே
பயிராகியிருக்கிறது:
:
:
:

வகிடிட்ட...வண்ணமயில்
கூந்தல் தோகை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..