Sunday, 7 December 2014

சித்தகத்தி சீமாட்டி


கதம்ப மல்லியில்
கணுக்கால் தெரியா
சேலையில் தான்

வளைவு நெளிவு
பனிமலைகள்
கூதல் வீச

அனல் நடுக்கம்
தருகிறாள்

என்
சித்தகத்தி சீமாட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..